top of page

79th INDEPENDENCE DAY CELEBRATION

The flag hoisting ceremony was a moment of unity and pride, reminding us of our collective responsibility to contribute toward the nation's progress with integrity and innovation.

Thanks Note from Mr. Jayakumar - President of Arakonam SIDCO

அன்புள்ள சங்க உறுப்பினர் அனைவருக்கும் வணக்கம். நமது ASIEMA சங்கம் சார்பாக இன்று (15.8.2025) சுதந்திர தினத்தை முன்னிட்டு கட்டிடம் எண் 100ல் ,

(Quality Water Management Systems Pvt Ltd) காலை 9.00 மணி அளவில் மூவர்ண‌ கொடி ஏற்றப்பட்டது. நமது சங்க தலைவர் , பொருளாளர் மற்றும் மூத்த உறுப்பினர் திரு.மணி , திரு.சந்தானம் பங்கு கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்படும் செய்த சங்க செயற்குழு உறுப்பினர் திரு.விஜய்கணேஷ் அவர்களுக்கும் நன்றி.


இப்படிக்கு,

சங்க தலைவர் மற்றும் செயலாளர்

+91 984 035 4114

  • Facebook
  • LinkedIn

©2020 by Quality Water Management Systems Private Limited

bottom of page